இந்தியாவின் மறுபடி பாவிக்கக் கூடிய மினி ராக்கெட்டு (Mini space shuttle) பரிசோதனை வெற்றி
- Tuesday, 24 May 2016 18:17
வளர்முக நாடுகளின் மீள் பாவனை விண்வெளி ஓடப் பரிசோதனைகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அதாவது இந்தியா தனது மீள் பாவனை செய்யக் கூடிய முதலாவது மாடல் ராக்கெட்டு இனை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!
- Thursday, 12 May 2016 23:46
நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லாவிட்டாலும் நமது அறிவைக் கொண்டு கணிப்பிட்டுப் பார்த்தால் இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்று தானே தோன்றும். ஆனால் அப்படியல்ல. மிக அதிகம் என்கிறார்கள் உயிரியலாளர்கள்.
சுத்தமான குடிநீர் சக்தித் தேவை மற்றும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் சோலார் கணணி வாட்லி
- Tuesday, 10 May 2016 20:04
உலகின் மிகப் பெரிய சூரிய சக்தியால் இயங்கும் கம்பியூட்டர் என்று கருதப்படும் வாட்லி (Watly) வறுமை சூழ்ந்த ஆப்பிரிக்க தேசங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகியுள்ளது. அதாவது இந்த வாட்லி என்ற கணணி எந்திரம் வெறும் சூரிய சக்தி மூலம் மின்சக்தி, சுத்தமான குடிநீர் மற்றும் இணைய சேவை என்பவற்றை வழங்கக் கூடியது ஆகும்.
செவ்வாயில் உயிர் வாழ்க்கையின் மர்மத்தை துப்பறிய புறப்படுகின்றது எக்ஸோ மார்ஸ்!(ExoMars)
- Sunday, 13 March 2016 17:15
செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுச் சூழலைக் கண்டறிய உலகின் சில நாடுகள் அண்மைக் காலமாகவே செய்மதிகளை அனுப்பிய வண்ணம் உள்ளன. அந்த செய்மதிகள் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றில் அங்கு உயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைக் காட்டும் மணல் படுக்கை வடிவங்கள் சிற்பங்கள் போன்ற உருவங்கள் தென்பட்டது விஞ்ஞானிகளை மர்மத்தில் ஆழ்த்தியிருந்தது.
இன்னமும் 1000 வருடங்களில் மனிதன் எப்படி இருப்பான்?
- Friday, 05 February 2016 00:48
யூடியூப் இணையத் தளத்தில் வலம் வரும் Asap Science அன்பர்களின் வீடியோக்களை பார்த்ததுண்டா? இல்லையெனில் முதலில் நீங்கள் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டு அடுத்த காரியத்தை பாருங்கள்.
புகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்
- Sunday, 04 October 2015 09:51
மனித உடலில் புகைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு மருத்துவ சஞ்சிகை இதழில் நேர்காணல் அளித்துள்ளது.
ஆடி கார் நிறுவனமும் முறைகேடா?
- Tuesday, 29 September 2015 08:09
ஆடி கார் தயாரிப்பு நிறுவனமும் மாசற்ற புகை என்று கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீங்கள் தனிநபராக ஆபத்தை எதிர்கொண்டால் தானாகவே போலிசுக்கு விரைந்து தகவல் அளிக்கும் மாபைல் App அறிமுகம்
- Thursday, 03 September 2015 19:44
Safe Trek என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ள மாபைல் App ஆனது தனி நபராக நீங்கள் எங்கேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் உங்களது இடத்தை உடனே விரைந்து தானாகவே போலிசுக்குத் தெரியப் படுத்தும் வசதியைக் கொண்டதாக இருக்கின்றது.
விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? - தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில
- Thursday, 27 August 2015 12:02
விண்டோஸ் 10 பற்றிய பல தகவல்களை இணையத்தளங்களின் மூலம் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள்.
More Articles...
- டொயோட்டா, நிஸ்ஸன் கம்பனிகளது வாகனங்களில் ஏர்பேக் சரிவர இயங்காதது கண்டுபிடிப்பு!
- கண் தெரியாத தாய்க்குத் தன் குழந்தையைக் காட்டிய அல்ட்ரா சவுண்ட் 3D தொழிநுட்பம்!
- ஆப்பிள் கடிகாரம் - அறிமுக வீடியோ
- Unreal Engine தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? : வீடியோ
- உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்!
- அதிசய ரோபோட்டிக் சிலந்தி ஆடை - வீடியோ
- 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த வருங்கால தொழில்நுட்ப பதிவுகள்!
- 'ஸ்டார் ட்ரெக்' இல் காண்பிப்பதைப் போல் பூமியைச் சுற்றி பாதுகாப்பு விசை மண்டலம் உண்மையில் உள்ளதாம்!
- வருங்கால தொழில்நுட்பம் 19 : பேசும் சிலைகளும், எதிர்கால யதார்த்தமும்!
- வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்!
- வருங்கால தொழில்நுட்பம் 17 : உலகமே ஒரு வலைப்பின்னல்-3
- வருங்கால தொழில்நுட்பம் 16 : உலகமே ஒரு வலைப்பின்னல்-2
- வருங்கால தொழில்நுட்பம் -15: உலகமே ஒரு வலைப்பின்னல்
- வருங்கால தொழில்நுட்பம் - 14 : நியூரான்களுடன் பேசும் கம்ப்யூட்டர்கள்
- வருங்கால தொழில்நுட்பம் 13 : சைபோர்க் கால மருத்துவம்
- வருங்கால தொழில்நுட்பம் -12: பயோனிக் சருமம் !
- மங்கள்யான் விண்கலம் குறிப்பிட்டபடி இலக்கை எட்டிவருகிறது:இஸ்ரோ
- வருங்கால தொழில்நுட்பம் -11: பயோனிக் கனையமும், பயோனிக் கரங்களும் !
- வருங்கால தொழில்நுட்பம் 10 : பார்வையை மீட்கும் பயோனிக் விழிகள்!
- வருங்கால தொழில்நுட்பம் 9:வண்ணங்களை கேட்கும் மனிதர்- சைபோர்க் கலைஞர்!