4தமிழ்மீடியா தனது 12 ஆண்டுகாலங்கள் ஆற்றி வரும் ஊடகப் பணியின் தொடர்ச்சியாக, புதுப்பொலிவுடன் மேலும் பல புதிய விடயங்களை தாங்கி வரும் வகையில் தளவடிவமைப்பு மாற்றியமைக்கபெற்றுள்ளது.
அதனை இணையத்தில் நிறுவும் தொழில்நுட்பப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆதலால் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் சில மணிநேரங்கள் 4தமிழ்மீடியாவின் சேவையில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை அறியத் தருகின்றோம். இதனால் வாசகர்களுக்கு ஏற்படக் கூடிய சிரமங்களைப் பொறுத்திட வேண்டுகின்றோம்.
இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்