உறவோடு..

கொரோனா பீதியும் முடக்கமும் நிறைந்திருக்கின்ற நாட்கள் இவை. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், என அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிபோயிருக்கும் இந்த நேரங்களில், அவர்களது படைப்புத் திறனை வளர்ப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்ற நோக்கில் உங்கள் ஒவ்வொருவரது படைப்பாக்கத்திற்குமான தளத்தினை ஒழுங்கமைக்கிறது 4தமிழ்மீடியா குழுமம்.

நீங்கள் என்ன செய்யலாம் ?

நீங்கள் ஒய்வாக இருக்கும் இந்த வேளையில் , உங்கள் ஆக்கம் எதுவாகவும் இருக்கலாம். எதைப்பறியும் இருக்கலாம்.

படம் வரையலாம், கவிதை எழுதலாம், கட்டுரை வடிக்கலாம், அல்லது நீங்கள் வாசித்த ஒரு புத்தகம் பற்றி அல்லது அதன் பகுதி பற்றிய உங்களது கருத்தினை எழுதலாம், ஒலிப்பதிவாகத் தரலாம். நீங்கள் சென்ற இடம் குறித்த அனுபவத்தினை எழுத்தாக, உரையாக, படங்களாகப் பகிரலாம். அல்லது நீங்கள் புதிதாகச் சமைத்த ஒரு உணவு பற்றிய குறிப்பினைத் தரலாம். நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ பாடிய பாடல் ஒன்றின் ஒலிப்பதிவினை அல்லது ஒளிப்பதிவினை தரலாம்.

இவை அனைத்துடனும் உங்களது பெயர், முகவரி, விரும்பின் உங்களது படம் என்பவற்றுடன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களது திறமையினை உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் பார்க்கும் வகையில், உங்கள் படைப்பாக அதனை வெளிக்கொண்டு வரக் காத்திருக்கின்றோம் !

உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்....!

Too lazy to be at home?

These are the days of Corona's panic and paralysis. During this period many children, young people, and adults are paralyzed all over the world. our 4tamilmedia team is organizing our website for each of your creations with a view of nurturing and encouraging your creative potential.

What can you do?

In this situation you may be relaxing at home. whatever your motive can be.

You can draw a picture, write a poem, write an essay, or write an opinion about whatever book you read or part of it. You can make an audio recording on your creative ideas. Especially you can share your experience of the place you visit in a text with pictures or in audio format. You can give a hint of a freshly cooked meal. You can also give a video presentation of a song sung by you or your children. Please send your email including all kind of your creations and presentations to This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. along with your name, address and your picture if desired. We are waiting for your talent to come out as a work of yours, to make it visible to the Tamils ​​around the world!

st dir zuhause langweilig?

Jetzt herrschen die Tage der Corona-Panik. In diesen Zeiten, in denen Kinder, Jugendliche und Erwachsene zuhause bleiben müssen, organisiert die 4TamilMedia Team auf ihrer Website ein Event, um eure kreative Potenziale und Talente zu fördern.

Was musst du tun?

Du kannst ein Werk kreieren, was es ist und worüber es ist, darfst du frei entscheiden.

Zeichnen Sie ein Bild, schreiben Sie ein Gedicht, schreiben Sie einen Aufsatz oder Sie können zu einem Buch, den Sie gelesen haben, eine Meinung schreiben oder per Audio aufnehmen. Teilen Sie Ihre Erfahrungen von einem Ort, wo Sie gewesen sind, per Text und Bilder. Oder teilen Sie mit uns eigene Rezepte für ihre selbstkreierten Mahlzeiten. Sie können ein Video von einem Lied schicken, welches Sie oder Ihre Kinder gesungen haben. Bitte senden Sie Ihr Werk mit Ihrem Namen, Ihrer Adresse und Ihrem Bild an This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Wir warten darauf, euer Talent allen Tamilen auf der gesamten Welt vorzustellen!

Sei stufo di restare a casa?

Sono i giorni del panico e di paralisi per il Corona.
In questo periodo dove i bambini, ragazzi, giovani e adulti sono bloccati in casa, il portale 4tamilmedia team propone di pubblicare ciascuna delle vostre creazioni al fine di coltivare e incoraggiare il vostro potenziale creativo.

Cosa puoi fare?

In questo memento che sei a casa tranquillo, per far passare il tempo potresti disegnare, scattare una foto, scrivere una poesia, scrivere un saggio o qualsiasi cosa tu voglia anche per esempio la tua opinione su un libro o creare una colonna sonora.
Condividere la tua esperienza di un luogo che hai vistiato, testo e/o immagini. Oppure puoi dare un suggerimento di un pasto appena cucinato.
Invia la tua creazione alla mail This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , insieme al tuo nome , indirizzo e foto se lo desideri. Stiamo aspettando di scoprire il tuo talento, per renderlo visibile ai Tamil di tutto il mondo!

Tu en as marre de rester à la maison ?

Ce sont les jours de panique et de paralysie de la Corona virus.
En cette période où les enfants, les jeunes, les adultes et les personnes âgé.e.s sont bloqués à la maison, le site-web de tamoul 4tamilmedia team propose de publier chacune de vos créations afin de cultiver et d’encourager votre potentiel créatif.

Qu’est-ce que tu peux faire ?

Dans ce moment que vous êtes à la maison tranquille, pour faire passer le temps, vous pourriez dessiner, prendre une photo, écrire un poème, écrire un essai ou tout ce que vous voulez, même votre opinion sur un livre ou créer une bande sonore.

Partager votre expérience d’un lieu que vous avez visité, texte et/ou images. Ou vous pouvez donner une suggestion d’un repas fraîchement préparé.

Envoyez votre création à l’adresse e-mail, This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , avec votre nom, adresse et photo si vous le souhaitez. Nous attendons de découvrir votre talent, pour le rendre visible aux Tamouls du monde entier!

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.