4தமிழ்மீடியா தனது 12 ஆண்டுகாலங்கள் ஆற்றி வரும் ஊடகப் பணியின் தொடர்ச்சியாக, புதுப்பொலிவுடன் மேலும் பல புதிய விடயங்களை தாங்கி வரும் வகையில் தளவடிவமைப்பு மாற்றியமைக்கபெற்றுள்ளது.
உறவோடு..
இணையவெளியில் 12 ஆண்டுகள்..!
அன்பிற்கினிய நண்பர்களே !
இணையவெளியில், 105192 மணித்தியாலங்கள், 4383 நாட்கள், 144 மாதங்கள், 12 ஆண்டுகள் பயணித்திருக்கிறது "4தமிழ்மீடியா".
சீராகியது சேவை !
அன்பிற்கினிய வாசக நண்பர்களே !
பன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள் ...!
இன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.
உங்களின் ஒரு நிமிடம் .....!
அன்பிற்கினியவர்களே !
‘4தமிழ்மீடியா’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து, பன்னிரெண்டாவது ஆண்டில் பயணிக்கின்றோம். சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது.
வீட்டுக்குள் இருக்க சோம்பலாக இருக்கிறதா ?
கொரோனா பீதியும் முடக்கமும் நிறைந்திருக்கின்ற நாட்கள் இவை. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், என அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிபோயிருக்கும் இந்த நேரங்களில், அவர்களது படைப்புத் திறனை வளர்ப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்ற நோக்கில் உங்கள் ஒவ்வொருவரது படைப்பாக்கத்திற்குமான தளத்தினை ஒழுங்கமைக்கிறது 4தமிழ்மீடியா குழுமம்.
இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்
வாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.