பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.
"அஸ்கு மாரோ" எனும் இந்த பாடலில் இசையமைப்பாளரும் பாடகருமான தரன்குமாருடன் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் தோன்றி பாடிய பாடல் இணையத்தில் கலக்கி வருகிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்