யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

Read more: ஏ.ஆர்.ரஹ்மானின் மகனுடன் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா!

இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இளையாராஜாவின் தம்பி என பல அடையாளங்கள் கொண்டவர் கங்கை அமரன். அவரது மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தாயுமான மணிமேகலை உடல் நலக் குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன் காலமானார்.

Read more: வெங்கட் பிரபுவின் கண்ணீர் கடிதம் !

ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் அது மற்ற முன்னணி நடிகர்களின் வசூலை எல்லாம் ஒன்றுமில்லை என ஆக்கி வந்தது தல அஜித்தின் நட்சத்திர சாம்ராஜ்யம் !

Read more: அஜித்துக்கு பலவீனமாகி போன வலிமை !

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

Read more: அம்புலன்ஸ் ஓட்டும் பிரபல கதாநாயகன் !

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

Read more: லைகா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள ஷங்கர் !

கமலின் தேர்தல் தோல்வி இயக்குநர்கள் ஷங்கருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் நிம்மதி அளித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

Read more: கமலை ‘ஐஸ்’ வைக்கும் இயக்குநர் ஷங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்ற மிமிக்ரி கலைஞர்களுக்கு கிடைத்த அங்கீகாரமும், வாய்ப்புகளும் அந்த கலைஞனுக்குக் கிடைத்திருந்தால், அவன் இறந்த போது பிணத்தை வாங்காவது அவனது குடும்பத்திற்கு பணம் இருந்திருக்கும்.

Read more: சதன் எனும் சாதனைக் கலைஞன்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.