Friday, Apr 26th

Last updateFri, 29 Jul 2016 3pm

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக 22-50 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் புதிய கோயில் !

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட உள்ளதாகத் தேவஸ்தானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

புத்த பூர்ணிமா!

நேற்றைய வைகாசி விசாக தினம் என்பது இந்துக்களின் முருக கடவுள் அவதரித்த நாளாகவும், பௌத்தர்களின் புத்த பெருமான் பிறந்து,  ஞானம் பெற்ற தினமாகவும், இரு சிறப்புக்களுடன் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி புத்த பெருமானின் வரலாற்றுடனும் புத்தகாயா இடத்தின் மகிமையுடனும் நீள்கிறது இக்கட்டுரை.

Read more...

உழவாரப்படையாளி திருநாவுக்கரசர் தொண்டு 2

இந்து மதத்தை தழுவிக்கொண்டு சிவபிரானின் அற்புதங்களை தேனின் இனிய குரலால் பாடிக்கொண்டும், உழவாரத்தால் சரியைத்தொண்டும் செய்து கொண்டு ஒவ்வொரு ஆலயங்களுக்கும் செல்லலானார்.

Read more...

உழவாரப்படையாளி திருநாவுக்கரசர் தொண்டு 1

சித்திரை மாத சதய நட்சத்திரம் அன்று திருநாவுக்கரசரின் குரு பூஜை தினமாகும்.

Read more...

பச்சை நிறத்தில் கள்ளழகர் நேற்று ஆற்றில் இறங்கினார்!:கள்ளழகர் ஏன் ஆற்றில் இறங்குகிறார்?

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலையும், அழகர் கோயிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த  இந்த விழாவை காண லட்ச கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கூடுவார்கள்.

Read more...

சித்திரை சந்திரவதனா

அன்னை உலகின் உயிர்களுக்கு எல்லாம் தாயாக விளங்கி வருபவள் அகிலலோக ஜகன்மாதா. ஆதிபராசக்தி தாயானவள் உயிர்கள் அனைத்திற்கும் உயிர்சக்தி அளித்து காத்திடுவாள்.

Read more...

வாழ்ந்து காட்டிய வைகுந்தவாசன்

உலகை காக்கும் நாயகன் ஸ்ரீமந்நாராயணன் ஆவார். இவர் உலக சேமத்திற்காக எடுத்த அவதாரங்கள் பத்து என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

Read more...

இன்று புனித வெள்ளி : உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

இன்று கிறிஸ்தவர்களுக்கான புனித வெள்ளி நாள், உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.

Read more...

சிவலிங்க தரிசனம்

எல்லாம் வல்ல சிவன் அவர் அருவம் உருவம் அருவுருவம் அற்றவர். அருவமாய் எங்கும் வியாபித்து நிற்பவர்.

Read more...

More Articles...

comments powered by Disqus