Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

அல்ப்ஸ் மலையின் சாரலில் அழகு தமிழ் முருகனுக்கு ஆராட்டு !

2வது அனைத்துலக முருக பக்தி மாநாடு சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென் மாக்கிறதன் அருள்மிகு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சார்பில் நடைபெற்று வரும் இம் மாநாட்டில், உலகெங்கிலுமிருந்து வந்திருக்கக் கூடிய  300 பேராளர்களும், ஆன்றோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Read more...

இன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகிறது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014

தமிழ்க்கடவுளாம் முருகனின் பக்தி, பெருமையை அனைத்துலகுக்கும் எடுத்துக்கூறும் முருகபக்தி மாநாடு இன்று 2ம் திகதி முதல் மூன்று  தினங்களுக்கு சுவிற்சர்லாந்து சென்மார்க்கிறேத்தன் செங்காளன் மாநிலத்தில் நடைபெறுகின்றது.

Read more...

சித்திரை முதல்நாளான இன்று முருகன் கோயில்களில் வழிபாடு உற்சவம்!

தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Read more...

உள்ளத்தில் இல்லம் கொள்ளும் சிவசக்தி : காரடையான் நோன்பின் சிறப்பு

சிவத்திற்கு உருவம் தந்து சக்தி ஆகிறாள் சிவசக்தி. அதனால் அருவமாகி இருந்த சிவம் உருவமாகி நிற்கின்றார்.

Read more...

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகன், பிள்ளையார், அம்மன் கோயில்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாடட்டம் நடைப்பெற உள்ளது.

Read more...

இன்று முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருநாள் கோலாகலம்!

இன்று தமிழகத்தில் தைப்பூசத் திருநாள் வெகு கோலாகலமாக பக்தர்களால் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.

Read more...

இன்று வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

இன்று வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு கோலாகலத்துடன் நடைபெற்றது.

Read more...

தைப்பூசத் திருநாளை ஒட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் ஆரம்பம்!

வருகிற 17ம் திகதி முருகனுக்கு மிகவும் சிறப்பு நாளான பூசத் திருநாள் வருகிறது. தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுளான முருகனுக்கு மிகவும் சிறந்த நாள்.

Read more...

இன்று புத்தாண்டுடன் ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டமும் நடைபெற்றது!

இன்று 2014 புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஹனுமத் ஜெயந்தி எனப்படும் ஆஞ்சநேயர் பிறந்த தினமும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Read more...

More Articles...

comments powered by Disqus