Monday, Feb 18th
Last updateFri, 29 Jul 2016 3pm
வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே!
யாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்!
பல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.