Thursday, Nov 23rd

Last updateFri, 29 Jul 2016 3pm

குடியரசு தினத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

குடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Read more...

டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா!

உலகின் பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைத்துத் தரப்பு பிரபலங்களும் கணக்கு வைத்திருக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் மூத்த தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சொந்தக் கணக்கு வைத்திருப்பதில்லை.

Read more...

ஹேப்பி பேர்த்டே டுவிட்டர்!:இன்று டுவிட்டரின் 9 ஆவது ஆண்டு நிறைவு!

இன்று உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டர் ஆரம்பிக்கப் பட்டு 9 ஆண்டுகள் நிறைவு தினம் அதாவது டுவிட்டரின் 9 ஆவது பிறந்த தினமாகும்.

Read more...

குட்டி இளவரசரின் புகைப்படங்களும் டுவிட்டரும்

அண்மையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் தம்பதிகள் தங்களது செல்ல மகனான குட்டி இளவரசர் ஜோர்ஜ்ன் கிறிஸ்மஸ் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

Read more...

முதன் முறையாக டுவிட் செய்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் #TheQueenTweets

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இங்கிலாந்தின் இரண்டாம் மகாராணி எலிசபெத் முதன்முறைய டுவிட் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Read more...

டுவிட்டரில் எபோலா வியக்கவைக்கும் தரவுகள்

உலகைத் தற்போது அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பத்திரிகைத் தலையங்கங்களையும் இணையத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன.

Read more...

ISIS இற்கு எதிரான சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி ஒன்று டுவிட்டரில் தொடக்கம்!

#NotInMyName என்ற பெயரில் டுவிட்டரில் மிக சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி  ISIS போராளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஊடகத் தகவல் கவர்ச்சியும், தீபிகா படுகோனின் பதிலடியும்!

நடிகை தீபிகா படுகோனை பற்றி பிரபல இந்திய ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) நேற்று காலை கொளுத்திப் போட்ட ஒரு துணுக்கு டுவிட், நேற்று நாள் முழுவதும், அந்த ஊடகத்தின் அத்தனை பெருமைகளையும் எரித்துக் கொண்டிருந்து.

Read more...

டுவிட்டரில் பிரபலமான மிஸ் அமெரிக்க அழகி கிரா கஸண்ட்செவ் #solocup

அண்மையில் 2015 இற்கான மிஸ் அமெரிக்க அழகிப் போட்டி நடைபெற்றது.

Read more...

More Articles...

comments powered by Disqus