செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனாவைத் தொடர்ந்து வரும் அபாயம் ?
சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் நடமாடும் தடுப்பூசிச் சேவையை ஆரம்பிக்கிறது வோ மாநிலம்
சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.
சுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் விரைவில் எளிதாக்கப்படலாம் !
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளில் பெரும்பாலானவை விரைவில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தில் மே மாத இறுதியில் மேலும் பல தளர்வுகளுக்கு அரசு அனுமதிக்கவுள்ளது !
சுவிற்சர்லாந்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் கோவிட் பாதுகாப்பு விதிகள் பலவற்றை, இம்மாத இறுதியில் மேலும் தளர்த்துவதற்கு அரசு அனுமதிக்கவுள்ளது.
இத்தாலி மே மாத நடுப்பகுதியில் தளர்த்தக் கூடிய விதிகள் எவை ?
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மியான்மாரில் முன்னால் எம்பிக்கள் தீவிரவாதிகளாக இராணுவம் அறிவிப்பு!
மியான்மாரில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 100 நாட்களுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நீடிக்கின்றது.
More Articles ...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.