Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம்:இந்தியா

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் பிள்ளைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள் குடும்பத்துடன் பாகிஸ்தானில் வசிக்கும் நிலை. இந்நிலையில், குழந்தைகள் அங்குள்ள பள்ளிகளில் படிக்கவேண்டிய கட்டாயச் சூழலும் உள்ளது. இப்படி
சுமார் 50 இந்திய குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களை இனி பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டாம் என்றும், உடனடியாக அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி கல்வி பயில வைக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கான காரணம் குறித்து இந்தியா எதுவும் விளக்கம் அளிக்கவில்லை என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

comments powered by Disqus