Thursday, Nov 23rd

Last updateFri, 29 Jul 2016 3pm

ரியோ ஒலிம்பிக் 2016 : இதுவரை வெளியான அழகிய இசைக் காணொளிகள்!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான வீடியோ காட்சிகள், இசை பாடல்களின் தொகுப்பு இது. இவற்றில் பரா ஒலிம்பிக் எனப்படும் அங்கனவீனர்களுக்கான ஒலிம்பிக் தொடருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் மற்றைய எல்லா பாடல் வீடியோக்களையும் மிஞ்சிவிடுகிறது!

Read more...

ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ

சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.

Read more...

மொகஞ்சதாரோ

தொன்மை மிகு நதிக்கரை நாகரீகங்களின் அடையாள நகரங்களாக, தொல்துறை ஆராய்ச்சியாளர்களினால் குறிப்பிடப்படுபவை, மொகஞ்சதாரோ ஹரப்பா.

Read more...

பரிசு! - வீடியோ

பரிசு எனும் இக் குறும்படம் சொல்லவரும் கதை ஆக்கப்பூர்வமானது.

Read more...

புத்தகம் : வீடியோ

கர்ப்பினித்தாய்மார்கள் தங்களின் 40 வாரம் குழந்தையின் வளர்ச்சியினை உணர்வதோடு மட்டுமல்லாது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் செய்திருக்கிறது இந்த தாய்மார்களுக்கான புத்தகம்.

Read more...

ஓஹியோ பூங்காவில் தவறி வீழ்ந்த குழந்தையைக் காப்பாற்ற அரிய வகை கொரில்லா சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்திலுள்ள Cincinnati உயிரியல் பூங்காவில் கொரில்லாக்கள் வசிக்கும் பள்ளத்தில் தவறி வீழ்ந்த 4 வயதுச் சிறுவனைக் காப்பாற்ற அரிய வகைக் கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது. இக்குழந்தையைக் காப்பாற்ற இது ஒன்று தான் வழியா எனத் தற்போது உயிரியல் ஆர்வலர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

Read more...

உலகப் பாரம்பரியம் - ஒரு இசைக் கவனயீர்ப்பு !

உலகின் புராதனங்களைப் பேணும் பண்பினை வளர்க்கும் நோக்கில் யுனெஸ்கொவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகப் பாரம்பரிய தினம்  ஏப்ரல் 18.

Read more...

சச்சினும் பில்லியன் கனவுகளும் : வெளியானது திரைப்பட டீசர்

சச்சின் டெண்டுல்கரின் வெற்றிப் பயணத்தைச் சொல்லும், "Sachin A Billion Dreams"  திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அண்மையில் சச்சின் டெண்டுல்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த டீசரை பகிர்ந்து கொண்டதன் பின்னர் சூடுபிடித்திருக்கிறது இந்த வீடியோ. 

Read more...

அம்மா அப்பா உழைச்ச காச...

யாழ்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் பரவி வரும், தவறான பழக்க வழக்கங்களை, விமர்ச்சிக்கும்  பாணியில், போதை என்ற தலைப்போடு,  Youtube ல்  வெளிவந்திருக்கும் பாடல் சுட்டிக்காட்டத்தக்க ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது.

Read more...

More Articles...

comments powered by Disqus