இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது.
விளையாட்டு
ஜப்பான், செனகல் அணிகளின் ஆச்சரிய வெற்றி! : தொடரும் Own Goal தவறுகள்!
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து ஆட்டங்களில், பலம் வாய்ந்த கொலம்பிய அணியை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது. அதோடு, போட்டி முடிவடைந்த போது தமது இருக்கைப் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் அணியின் ரசிகர்களை பற்றிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
ரொனால்டோவின் One-Man Show! : ஸ்பெயினை சமநிலைப்படுத்தியது போர்த்துக்கல்!
நேற்று ஜூன் 15ம் திகதி நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி 3-3 என சமநிலையில் முடிவடைந்தது.
தோனியின் பேட்டிங்க் ஹைலேட்ஸ்
தோனியின் பேட்டிங்க் ஹைலேட்ஸ்
சறுக்கியது ஆர்ஜெண்டீனா. பிரேசிலுக்கு இன்று முதல் போட்டி!
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சம நிலை கோல்களில் முடிந்திருக்கிறது. ஆர்ஜெண்டீனா சார்பில் செர்ஜியோ 19 வது நிமிடத்தில் ஒரு கோல் ஒன்றை அடித்தார். 23 வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் அல்ஃபிரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.
வெற்றியுடன் உலக கோப்பையை தொடக்கிய ரஷ்யா!
5-0 என வரலாற்று வெற்றி!
இன்று ஜூன் 14ம் திகதி கோலாகலமாக ரஷ்யாவில் தொடங்கிய உலக கோப்பை காற்பந்து தொடரில் முதலாவது போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி
இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.