தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

Read more: இணையத்தைக் கலக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை !

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றிலிருந்து இரண்டு சகோதரர்கள் சேர்ந்து 175 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் தொடங்கிய மருந்துக் கம்பெனிதான் பைசர்.

Read more: நன்றியின் பெருந்துளி !

தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக தன்னை வெளிப்படுத்திவரும் நடிகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, ‘தீ வீரன்’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Read more: ஹிப் ஹாப் ஆதியின் ‘தீ வீரன்’ ஆவணப்படம் !

கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கியமானதாகக் கூறப்படுவது முககவசம். இதனை தொடர்பற்ற இருவருக்கு இடையிலான இடைவெளியைப் பேண முடியாத நிலையில், கண்டிப்பாக அணியுமாறு வலியுறுத்தப்படுகிறது.

Read more: வைரஸ் தொற்றிற்கு முக கவசம் (Mask) பாதுகாப்பானதா ?

இந்தியாவை பொருத்தவரை, கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இந்திய இணைய எதிர்வினையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Read more: கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உதவும் தளங்கள் !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை ஒட்டியே வெற்றிமாறன் எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது.

Read more: சறுக்கினாரா வெற்றிமாறன் ?

46 வயது; 4 குழந்தைகளின் தாய் சசிரேகா. கணவர் P.கார்த்திகேயன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் கணவரோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில், இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்.

Read more: ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence)பெற்ற முதல் பெண்மணி...!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.