Saturday, Sep 23rd

Last updateFri, 29 Jul 2016 3pm

ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்

இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது.

Read more...

தாஜ் மகாலை பார்வையிட்ட கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் : புகைப்படங்கள்

முதன்முறையாக இந்தியாவிற்கு தமது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

Read more...

பிரிட்டன் வானத்தை அலங்கரிக்கும் வடக்கு துருவ ஒளி: Aourara!

பிரிட்டனில் இவ்வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் மாலை நேர வானை வடக்கு ஒளிக்கீற்று எனப்படும் வண்ணமிகு துருவ ஓளிக் கீற்றுக்கள் அலங்கரித்து வருகின்றன.

Read more...

2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படங்களில் மையம் கொண்டுள்ள அகதிகள் பிரச்சினை!

Word Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.

Read more...

Hyperrealism ஓவியங்களை ரசித்திருக்கிறீர்களா?

Philippe Webber இன் ஓவியம்

உண்மையான ஒரு உருவப் புகைப்படத்தை, எந்தவொரு இம்மியளவு பிசகுமின்றி அப்படியே ஓவியமாகவோ வரைந்தெடுப்பதையோ, சிற்பமாக வடித்தெடுப்பதையோ தான் Hyperrealism என்கிறார்கள்.

Read more...

இல்லங்களில் அசத்தும் கிரியேட்டிவ் கிறிஸ்மஸ் மரங்கள் : புகைப்படங்கள்

நத்தார் மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் நத்தார் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

Read more...

Expo 2015 - Milano

இத்தாலியின் மிலானே நகரில் மே 1ந் திகதி முதல் ஒக்டோபர் 31ந் திகதி வரை நடைபெறும் Expo -2015 ன் காட்சிப் பதிவுகள்.

Read more...

இவ்வாண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக இணைக்கப்பட்டுள்ள இடங்கள் இவை

ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனம், யுனெஸ்கோ, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சிறப்பு வாய்ந்த மேலும் சில இடங்களை இணைத்துள்ளது. அவை :

Read more...

புகைப்படங்களுடன் பிசையப்பட்ட கற்பனை படங்கள்

கிரியேட்டிவ் இயக்குனரான Stephen McMennamy என்பவர் #ComboPhotos எனும் தலைப்பின் கீழ் நகைச்சுவையான புகைப்பட மாஷப்களை உருவாக்கியுள்ளார். கவனமாக திட்டமிடல் மற்றும் பொருத்துதல், விளைவாக அவர் வண்ணமயமான வெவ்வேறு காட்சிகளை மற்றும் பொருட்களை ஒன்றாக இணைத்துள்ளார். இதோ அதன் படத்தொகுப்பு சில.

Read more...

More Articles...

comments powered by Disqus