உலகமெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தினமாக 1890 ஆண்டிலிருந்து மே 1ம் நாளில் கொண்டாடப்பட்டு வரும் உழைப்பாளர் தினம், கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, களையிழந்து போயுள்ளது.
வினோதம்
அரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் !
இந்தியாவில் சீத்தாப்பழம் என அழைக்கப்படும் (Sugar-apple) இப்பழம், இலங்கையில் அன்னமுன்னாப் பழம் என அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
பணிவும் - உயர்வும்
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது வாழ்வின் அனுபவம் ஒன்றைப் பின்வருமாறு பகிர்ந்து கொள்கின்றார்.
இது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்
மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பறவைகளின் ஒலிகளை மையமாக வைத்து ரீமிக்ஸ் செய்து ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்.
கோலங்கள் !
கோலங்கள் பெண்களுக்கானது, அவர்களின் அழகியல் உணர்ச்சிக்கான வெளிப்பாடு அது என தவறான கருத்தியல் உருவாகிவிட்டது. ஆனால் அவை சமூகத்துக்கானவை.
நதியும் வான் முகிலும்..!
சுவிற்சர்லாந்து ஒரு மலைகள் சூழ்ந்த நாடு. வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வளம் நிறைந்திருக்கும் தேசம். ஆனாலும் நீராண்மை விடயத்தில் இந்நாடும், நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது.
இயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது?
இயற்கையில் மின்மினிப் பூச்சி மட்டுமன்றி பல அபூர்வ சமுத்திர உயிரினங்களும், தகவல் பரிமாற்றம், இரையைக் கண்டுபிடித்தல், தம்மை இன்னொரு உயிரினத்திடம் இருந்து பாதுகாக்க மறைத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கவருதல், போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமது உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.