உலகக் கலாச்சாரங்களைப் புரட்டிப்போடுகிறது சர்வதேசப் ( Pandemic) பெருந்தொற்றுப் பேரிடர். ஒரு கபே, ஒரு சந்திப்புக்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்கிறது மேற்குலக மக்கள் சமூகம்.

Read more: ஒரு கபே + ஒரு சந்திப்பு = உலகப் பெரு மகிழ்ச்சி !

குவர்னிகா (Guernica); இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியம், 'கொலாச்' அல்லது 'சிம்பாலிசம்' என்ற வகைப்பட்ட சித்திரப்பாணியில் வரையப்பட்டது.

Read more: ஈழத்தின் "குவர்னிகா"

ஏழாம் ஆண்டாக, 2020ஆம் ஆண்டின் சர்வதேச இயற்கை புகைப்படக்போட்டியில் பங்கேற்ற அத்தனை புகைப்படங்களும் நமது சுற்றுச்சூழலின் அழகை எடுத்துக்காட்டியிருக்கிறது.

Read more: மாயம் செய்யும் இயற்கை! : 2020 சர்வதேச இயற்கை புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்கள்

2020 எனும் இரட்டைப்படை எண்ணாக இந்த வருடம் பிறக்கையில் உலக மக்கள் அனைவருமே பல நன்மைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த புதுபுதுத்தருணங்களையே விரும்பி இருந்தனர்.

Read more: 2020ஆம் ஆண்டின் உலக விசித்திர தருணங்கள் : புகைப்படங்கள்

சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பலர் காலையில் எழுந்ததும் அருந்தும் சத்தான பானத்தைக்கூட பலக்கோணத்தில் படம்பிடித்து அதில் மிகச்சிறந்த புகைப்படம் ஒன்றினை பதிவிடுவர்.

Read more: உலகத்தின் மறுபக்கத்தை காட்டும் அசாதாரண புகைப்படங்கள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.