நாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.

Read more: அண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்?

அண்மையில் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்துள்ள ஸ்வான் என்ற பச்சைநிற வால்வெள்ளியை (Swan Green Comet) மே இறுதி வரை பூமியில் இருந்து வெறும் கண்களால் காண முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read more: மிக நீண்ட வாலுடன் மே இறுதி வரை தோன்றும் பச்சை நிற வால்வெள்ளி! : காணத் தவறாதீர்கள்!

ஒளி போன்ற அலைகளுக்கான சமன்பாட்டை மாக்ஸ்வெல் உருவாக்கும் வரை எந்தவொரு நிபுணர்களும் மின்காந்தப் புலத்துக்கு நிறை இருக்காது என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

Read more: ஒளிக்கு நிறை கிடையாது என எப்போது விஞ்ஞானிகள் ஊகித்தனர்?

அசாதாரண சூழ்நிலையில் உலகம் இருப்பதால் கூகுளும் தன் பங்கிற்கு தனது பழைய கூகுள் டூடுள் விளையாட்டுக்களை முகப்புபக்கத்தில் மீள் பதிவிட்டு வருகிறது.

Read more: ஏன் கூகுள் (O) மிளகாய் சாப்பிடுகிறது ?

உலகின் முன்னணி ராக்கெட்டு மற்றும் விண் ஓடங்கள் தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டு மூலம் செலுத்தப் பட்டு மீளவும் வீரர்களை சுமந்து கொண்டு பாரசூட் உதவியுடன் பூமியில் இறங்கக் கூடிய செயற் திறன் மிக்க டிராகன் கேப்சூல் என்ற ஓடத்தைத் தயாரித்துள்ளது.

Read more: விண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்!

காலமும், வெளியும் நிரந்தரமானவை (Time and Space are absolute)என நியூட்டனும், காலமும், வெளியும் ஒன்றையொன்று சார்ந்தவை (Time and Space relative) என ஐன்ஸ்டீனும், ஒளியானது எப்போதும் ஒரே வேகத்தில்தான் பயணிக்கக் கூடியது என மாக்ஸ்வெல்லும் கூறுகின்றனர். இதில் எது உண்மையானது?

Read more: காலமும், வெளியும் தொடர்பில், நியூட்டனும், ஐன்ஸ்டீனும், மாக்ஸ்வெல்லும் வேறுபடுகின்றார்களா?

கடந்த வருடம் மார்ச் 21ஆம் திகதி இலங்கைத்திரு நாட்டில் நடந்த துயர்மிகு ஈஸ்டர் தின குண்டுதாக்குதல் சம்பவத்தில் 251 பேர் வரை மாண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read more: ஈஸ்டர் தாக்குதலில் மறைந்தவர்களை தனித்தனியே நினைவுகூறும் மனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.