எமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுரைகள்
3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா
நாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.
விஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்
எதிர்மறை திணிவு, மிகை சக்தி துணிக்கைகள் போன்ற பௌதிகவியல் கூறுகளும் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கைக் கட்டமைப்பும் டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு மட்டும் செல்வது சாத்தியம் என்பதை ஊகிக்க செய்துள்ளதாக பௌதிகவியல் நிபுணர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.
உலகில் மிக ஆபத்தான நாடுகளினதும் ஆபத்து குறைந்த நாடுகளினதும் பட்டியல் வெளியீடு
நீங்கள் 2018 ஆம் ஆண்டு விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு மிக அவசியமான வழிகாட்டியாக உலகின் ஆபத்தான ஆபத்து குறைந்த நாடுகளின் பட்டியல் 'Travel Risk Map 2018' வெளியாகி உள்ளது. இப்பட்டியல் முக்கியமாக பாதைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதி போன்ற 3 விடயங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
எமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா? : புதிய அணுகுமுறை
இதுவரை எமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறுகளான காலமும் வெளியும் பிக் பேங் என்ற பெருவெடிப்பு சம்பவத்தின் பின் தான் தோன்றின என்றே கருதப்பட்டு வந்தது.
மனித இனம் அழிவைத் தடுக்க பூமியில் இருந்து வெளியேறத் திட்டமிடல் வேண்டும்! : ஸ்டீபன் ஹாவ்கிங்
2600 ஆம் ஆண்டளவில் எமது பூமி நெருப்புப் பந்தம் ஆகி விடும் என்றும் அதற்கு முன் மனித இனம் தனது அழிவைத் தடுக்க வேண்டும் எனில் பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகங்களில் குடியேற இப்போது இருந்தே திட்டமிடல் அவசியம் எனவும் பிரிட்டனின் பிரபல வானியலாளரும் பௌதிகவியலாளருமான ஸ்டீபன் ஹாவ்கிங்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்
1997 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சனிக்கிரகத்தை நோக்கி செலுத்தப் பட்ட கஸ்ஸினி (Cassini) செய்மதி சனிக்கிரகத்தின் வளையங்களினூடு டைவிங் முறையில் சனிக்கிரகத்தின் வாயுப் படலத்தில் மோதி தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டுள்ளது.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.