குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .
கட்டுரைகள்
2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்!
வெறும் 18 வயதே ஆகும் அமெரிக்காவைச் சேர்ந்த அலைஸ்ஸா கார்சென் என்ற இளம் பெண் 2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிப்பதற்கான விண்வெளி வீரர் பயிற்சியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் ஏன் பல சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன - எவ்வாறு செயல்படுகின்றன ?
சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.
நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)
நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.
நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)
TESS தொலைக் காட்டி
நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)
முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)
எமது பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி அண்டங்களிலுள்ள நட்சத்திரத் தொகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றி வரும் கிரகங்களில், பால்வெளி அண்டத்தில் இருக்கும் (Milkyway Galaxy) சூரிய குடும்பத்தில், நடுத்தர நட்சத்திரமான சூரியனைச் சுற்றி வரும் 9 கிரகங்களில் பூமி என்ற உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூழலியல் கூறுகளைக் கொண்ட நீல வண்ணத்தில் ஜொலிக்கும் கிரகத்தில் மனிதர்களாகிய நாமும், இதுவரை இங்கு அறியப் பட்ட மில்லியன் கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றோம்.
சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா?
வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.