Thursday, Nov 23rd

Last updateFri, 29 Jul 2016 3pm

தொடர்பு கொள்வதற்கு

கீழுள்ள பெட்டியில் தகவல்களை கொடுத்து அனுப்புங்கள்.

4தமிழ்மீடியா குழுமத்தின் உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளிலிருப்பதனால், 4தமிழ்மீடியாவின் அனைத்துத் தொடர்புகளும் மின்னஞ்சல் வழியாகவே பேணப்படுகின்றன. மேலதிகமான தொடர்புகள் தேவைப்படுவோர் உங்கள் தொடர்புத் தேவையின் விபரம், உங்கள் நாட்டிற்குரிய குறி எண்ணுடனான தொலைபேசி எண் என்பவற்றுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால், 4தமிழ்மீடியாவின் தொடர்பாடல் பகுதிக்குப் பொறுப்பானவர்கள், உங்களுக்கு வேண்டிய தொடர்புளை இலகுவாக ஏற்படுத்தித் தருவார்கள்.

நன்றி

4தமிழ்மீடியா குழுமம்

அனைத்து வகையான தொடர்புகளுக்கும், உங்கள் கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள், இணைப்புக்கள் போன்றவற்றை அனுப்புவதற்கான மின்னஞ்சல்

  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
  • 4தமிழ்மீடியாவில் விளம்பரம் செய்வதற்கு மற்றும் விளம்பர விலை விபரங்கள் அறிந்து கொள்வதற்கும் ஆனந்தி சஞ்சிகை விளம்பர விபரங்களுக்குரிய மின்னஞ்சல்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • ஆசிரியர் குழு தொடர்பு மின்னஞ்சல்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • 4தமிழ்மீடியா சம்பந்தமாக அனைத்து தொழில்நுட்ப உதவிகளுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • ஆனந்தி சஞ்சிகை தொடர்பு மின்னஞ்சல்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • தமிழ்பெஸ்ட் திரட்டி தொழில்நுட்ப உதவி மற்றும் தொடர்புகளுக்கு

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • 4தமிழ்மீடியா பொழுதுபோக்கு இணையத்தள தொடர்புகளுக்கு

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

குறிப்பு

உங்கள் விபரங்களை கேள்விகளை மிகத் தெளிவாக அனுப்புவதன் மூலம் நாம் முடிந்தளவு விரைவாக பதிலளிக்க முடியும். தொடர்ச்சியாக தொந்தரவு மின்னஞ்சல்கள் அனுப்புபவர்களது முகவரிகள் ஸ்பாம் என கருதி தடை செய்யப்படும்.

(அதன் பின் உங்களுக்கு அவசியமான போது எம்மைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம்)

குறைந்தது 24 மணி நேரத்தில் பதில் கிடைக்க வில்லையாயின் மீண்டும் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.

4தமிழ்மீடியாவில் பிரசுரமாகும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு 4தமிழ் மீடியா பொறுப்பேற்காது

 

எம்மைப்பற்றி

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த,   நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம்,  இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது 4தமிழ்மீடியா.

கணினித் தமிழோடு, புதிய நுட்பங்களை உள்ளிணைத்து, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும்  4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.

2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா குழுமத்தினராகிய நாம்,  செயல்விருப்பு மிக்க அனைவரையும், இணைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...

என்றும் இனிய நட்புடன்,
4தமிழ்மீடியா குழுமம்.

எம்மைப்பற்றி மற்றவர்கள்:

மீடியா 4 தமிழ்ஸ்!

தகவல் யுகத் தமிழர்க்கான கணினி வலை ஊடகம்

இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்.

comments powered by Disqus