கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

Read more: கொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம்? : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி !

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

Read more: « 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

Read more: சுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது !

இம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.

Read more: நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு மலேசிய இந்தியரின் குறுந்திரைப்படம்

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

Read more: சுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா !

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படவியலாளர் Claire Denis எனக்கு அறிமுகமானது அவருடைய முதல் திரைப்படமான Chocolat இல். அவருடைய படங்களிலேயே எனக்கு மிகப் பிடித்த திரைப்படமும் இது தான். நான் பிறந்த  1988ல் வெளியான இத்திரைப்படம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த கமெரூனில் நடைபெறும் கதை.

Read more: வீரம்மாவும், Protée வும் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.