Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

சோனியா அகர்வாலுக்கு விஜயசாந்தி ஆவதில்தான் கிக்

அடுத்தது சீரியல்தான் என்று லிஸ்ட் போடப்பட்ட சோனியா அகர்வாலுக்கு, இன்னும் கொஞ்ச காலம் சினிமாவில் ஆயுள் நீடிக்கும் போலிருக்கிறது.

சாயா என்ற படத்தில் அவரை வன இலாகா அதிகாரியாக்கிவிட்டார்கள். சும்மா யூனிபார்ம் போட்டுட்டு வந்து போற துக்கடான்னு நினைச்சியா என்று அவரே சில சண்டைக்காட்சிகளுக்கும் விருப்பம் தெரிவித்தாராம். அப்ப கூட அவரை கச்சின்னு காமிச்சு, நச்சுன்னு போதையேத்துவாங்க இல்லையா? யெஸ்... நினைச்ச மாதிரியேதான் நடக்குதாம் ஷுட்டிங். விஜயசாந்திக்கு பிறகு வர்ற எல்லா யூனிபார்ம் ஹீரோயின்களுக்கும் உலகம் கொடுக்கிற பரிசு, ஒண்ணுமேயில்ல.

இந்த உண்மை புரிஞ்சும் பாய ரெடியாகிற சோனியா அகர்வாலுக்கு எப்படியாவது நம்பிக்கையை கொடுங்கப்பா... 

comments powered by Disqus