பாகுபலி இரண்டாம் பாகத்துக்குப் பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் கதைக் களமாகக் கொண்டு ‘ஆர்.ஆர்.ஆர்’படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், தேவ்கன், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
திரைச்செய்திகள்
அமிதாப் பச்சனுடன் இணைந்தார் ராஷ்மிகா மந்தனா !
கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா வந்தனா. தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சுல்தான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
ரிஸ்க்கை ரஸ்க் போல சாப்பிட்ட அதர்வா!
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
ஜப்பானில் விருதுகளைக் குவித்த வெற்றிமாறன் அணி !
ஜப்பானின் தீவு மாநிலமான ஹோன்ஸுவில் துறைமுகத் தொழில்நகரமாக விளங்கி வருகிறது ஒசாகா. இங்கே தொழில் மற்றும் வேலை வாய்ப்பு நிமித்தமாக குடியேறி வாழ்ந்துவரும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல்.
தளபதி 65: விஜய்க்கு இரண்டாவது கதாநாயகி உறுதி !
சன் டிவி தயாரிப்பில், தளபதி விஜய் நடிக்க, 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65-வது படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
பூஜையுடன் தொடங்கியது விஜய்யின் 65-வது படம் !
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தனது 65-வது படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். சன் டிவி தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை சன் டிவி அலுவலகத்தில் இன்று நடந்தது.
மீண்டும் வடிவேலு ஆட்சி !
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் செய்தார். ஆனால், அதிமுக வெற்றி பெற்றது. 98 இடங்களைப் பெற்று துரதிஷ்டவசமாக திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அதிமுகவின் அதிகார மையம், வடிவேலுவுக்கு யாரும் சினிமா வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று மிரட்டியது.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.