‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, படப்பிடிப்புத் தளத்தில், விஜய் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார்கள்.
திரைச்செய்திகள்
பிரபுதேவாவை ஜானி டப் ஆக்கிய ஆடை வடிவமைப்பாளர்!
ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
தள்ளிப்போனது ‘பொன்னியின் செல்வன்’
கார்த்தி வந்தியத் தேவனாகவும் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும் நடித்துவரும் வரலாற்றுப் புனைவுச் சித்திரம் ‘பொன்னியின் செல்வன்’.
ராக்கெட்ரி ட்ரைலரை மிஞ்சிய மாதவனின் கொரோனா தொற்று !
இந்தியாவில் கோரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது முதல் அலையைவிட மிக வேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 1 லட்சத்தில் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் அதிரடி !
இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு !
பாண்டிச்சேரியில் கடந்த 30 நாட்களாக (2-ஆம் ஞாயிறு தவிர்த்து) சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறையை அறிவித்துள்ளார் சிம்பு. தனது வாக்கினைச் செலுத்துவதற்காகவும் படக்குழுவினர் வாக்குகளைச் செலுத்தவும்ம் சிம்பு இந்த விடுமுறையைப் பெற்றுக்கொடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறனின் ‘விடுதலை’யும் விருதுக்கான பதிலும் !
தமிழக வாக்காளர்களை திசை திரும்பும் விதமாகவே ‘அசுரன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும் தேசிய விருதுகளை இம்முறை விருதுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் சமூக வலைதளங்களில் தூள் பறந்தது.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.