ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுடைய சுயமரியாதை மட்டுமே ‘சலுகை’யை அல்ல என்கிற கருத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது ‘கர்ணன்’.
திரைச்செய்திகள்
சிவகார்த்திகேயன் பாடலை மனம் திறந்து பாராட்டிய தளபதி விஜய் !
சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.
பிரபுதேவாவின் 6 கதாநாயகிகளில் ஒருவர் !
புகைப்படங்களை வெளியிட்டுக்கொள்ள பல சமூக வலைதளங்கள் வந்தபிறகு பெண் நடிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகிவிட்டது.
விஜய்யுடன் இணையாத பூஜா, சூர்யாவுடன் இணைந்தார் !
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் நரேன் வில்லனாகவும் நடித்து கடந்த 2012-ல் வெளியாகி படுதோல்வி அடைந்தது ‘முகமூடி’. அந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ முதல் தோற்றம் !
கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளியான‘அசுரன்' படத்தைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
மிஷ்கின் - விஷால் சண்டையின் லேட்டஸ்ட் அப்டேட் !
இளையராஜாவுக்கு 75-வது பிறந்த நாள் விழா இசை நிகழ்ச்சி நடத்தியபோது மிஷ்கின் - விஷால் இருவரும் தாயும் பிள்ளையுமாக பழகி வந்தனர். அதற்கு சற்று முன்னர், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது.
எம்.ஜி.ஆர் மகனை முடக்கிய கொரோனா !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்திருப்பதால் திரைக்கு வரவிருந்த எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.