விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர்.
திரைச்செய்திகள்
கொடி எப்போ வரும்? அறிவித்தார் தனுஷ்!
பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா?
நயன்தாராவா இப்படியெல்லாம் செய்வது?
சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?
இந்த படத்திற்கும் ரஜினிதான் தலையிடணுமா?
தைலம் தீர்ந்தாலும் தலைவலி தீராத நிலையில்தான் இருக்கிறது இந்த லிங்கா விவகாரம். கபாலி ரிலீசின் போது அமைதியாக இருந்த சிலர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆசிர்வாதத்தோடு வரும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள்.
கபாலி ஹிட், ஆனால் தன்ஷிகா கவலை
கபாலி வந்தால் போதும். கார தோசை இனிப்பாகிவிடும் என்று கணக்குப் போட்ட தன்ஷிகாவுக்கு, ஒரு சுவையும் தென்படவில்லை.
விக்ரம் பிரபுவின் ஒரு கோடி அம்போ!
ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் சங்கு இளைத்து சோழியாகிவிடும் அபாயம் இருக்கிறது.
காக்க காக்க பார்ட் 2?
தமிழ்சினிமாவில் வந்து கொண்டிருந்த போலீஸ் கதைகளுக்கே ஒரு புது மிடுக்கு கொடுத்த படம் காக்க காக்க! சூர்யாவின் வெற்றி மகுடத்தில் இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே படம் என்றால், அது இந்த ‘காக்க காக்க’ மட்டும்தான்.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.